Paramasivan Kazhutthil
Complete lyrics with original text, transliteration, and meaning, 13 sections
Paramasivan Kazhutthil
Verse 1
Original
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா
Verse 2
Original
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே கருடன் சொன்னது அதில் அர்த்தமும் உள்ளது உயர்ந்த இடத்தில் இருக்கும்போது
Verse 3
Original
உலகம் உன்னை மதிக்கும் உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால் நிழலும் கூட மிதிக்கும் உயர்ந்த இடத்தில் இருக்கும்போது உலகம் உன்னை மதிக்கும் உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால்
Verse 4
Original
நிழலும் கூட மிதிக்கும் மதியாதார் தலைவாசல் மிதிக்காதே! என்று மானமுள்ள மனிதருக்கு ஔவை சொன்னது அது ஔவை சொன்னது
Verse 5
Original
அதில் அர்த்தம் உள்ளது பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்
Verse 6
Original
எல்லாம் சௌக்கியமே கருடன் சொன்னது அதில் அர்த்தமும் உள்ளது வண்டி ஓட சக்கரங்கள் இரண்டு மட்டும் வேண்டும் அந்த இரண்டில் ஒன்று சிறியதென்றால்
Verse 7
Original
எந்த வண்டி ஓடும் உனைப்போலே அளவோடு உறவாட வேண்டும் உயர்ந்தோரும் தாழ்ந்தோறும் உறவு கொள்வது அது சிறுமை என்பது
Verse 8
Original
அதில் அர்த்தம் உள்ளது பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்
Verse 9
Original
எல்லாம் சௌக்கியமே கருடன் சொன்னது அதில் அர்த்தமும் உள்ளது நீயும் நானும் சேர்ந்திருந்தோம் நிலவும் வானும் போலே நான் நிலவு போல தேய்ந்து வந்தேன்
Verse 10
Original
நீ வளர்ந்ததாலே நீயும் நானும் சேர்ந்திருந்தோம் நிலவும் வானும் போலே நான் நிலவு போல தேய்ந்து வந்தேன் நீ வளர்ந்ததாலே என்னுள்ளம் எனைப்பார்த்து
Verse 11
Original
கேலி செய்யும் போது இல்லாதான் இல்வாழ்வில் நிம்மதி ஏது இது கணவன் சொன்னது இதில் அர்த்தம் உள்ளது பரமசிவன் கழுத்தில் இருந்து
Verse 12
Original
பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே கருடன் சொன்னது
Verse 13
Original
அதில் அர்த்தமும் உள்ளது