otherhindi

Arjunar Villu

Artist: Sukwinder Singh

Share:

Arjunar Villu

Tap to play

Lyrics with Meaning

View lyrics page →

Verse 1

Original

அர்ஜுனரு வில்லு ஹரிச்சந்திரன் சொல்லு இவனோட தில்லு பொய்க்காது எதிரியை கொல்லு இமயத்தை வெல்லு உனக்கொரு எல்லை கிடையாது யாரோ யாரிவனோ ஒரு நீரோ தீயோ யாரறிவார் ஆலம் வேரிவனோ அதை அசைத்துப் பார்க்க யார் வருவார் அர்ஜுனரு வில்லு ஹரிச்சந்திரன் சொல்லு எதிரியை கொல்லு இமயத்தை வெல்லு

Verse 2

Original

அஞ்சுவது மடம் எஞ்சுவது திடம் அஞ்சு விரல் தொடுமே ஆகாயம் வெட்டிவிடு விணை ஏத்தி விடு உனை உன்னுடைய துணையே முந்தானை இவன் ஒரு அதிசய புலி இவன் இருப்பதும் நகர்வதும் புலி

Verse 3

Original

அதை அறிந்திடும் பகைவனின் வழி தனி ஒரு மனிதனின் படை அதில் எழுவது விடுதலை விடை அது மழை வெயில் இரண்டிற்கும் குடை ஏறு முன்னேறு இது கரையே இல்லா காட்டாறு ஓடு முன்னோடு ஒரு வெற்றி என்பது கண் கூடு

Verse 4

Original

அர்ஜுனரு வில்லு ஹரிச்சந்திரன் சொல்லு எதிரியை கொல்லு இமயத்தை வெல்லு தேவதையின் ரகம் வெண்ணிலவு முகம் மூடியது ஏனோ கார்மேகம் தேடல் ஒரு கண்ணில் ஊடல் ஒரு கண்ணில் நாளை இரு கண்கள் சுகமாகும்

Verse 5

Original

அழகிய தாய் மொழி இவள் இவள் சிரிக்கையில் இரவுகள் பகல் அட இவளுக்கு இவளே நகல் அழகிய மெழுகென உடல் உன் விழியினில் எதற்கடி கடல் அதை துடைப்பது இவனது விரல்

Verse 6

Original

ஏறு முன்னேறு இது கரையே இல்லா காட்டாறு ஓடு முன்னோடு ஒரு வெற்றி என்பது கண் கூடு அர்ஜுனரு வில்லு ஹரிச்சந்திரன் சொல்லு எதிரியை கொல்லு இமயத்தை வெல்ல

Get the daily panchang & festival updates

Join our free newsletter, no spam, unsubscribe anytime.