Dhavani Potta Deepavali
Complete lyrics with original text, transliteration, and meaning, 13 sections
Dhavani Potta Deepavali
Original
தாவணி போட்ட தீபாவளி வந்தது என் வீட்டுக்கு கை மொளச்சி கால் மொளச்சி ஆடுது என் பாட்டுக்கு கண்ணா கண்ணா மூச்சு என் கன்னா பின்னா பேச்சு பட்டாம் பட்டாம் பூச்சி என் பக்கம் வந்து போச்சு
Verse 2
Original
இரவும் வருது பகலும் வருது எனக்கு தெரியல இந்த அழகு சரிய மனசு எரிய கணக்கு புரியல
Verse 3
Original
முட்டுது முட்டுது மூச்சு முட்டுது அவள கண்டாலே கொட்டுது கொட்டுது அருவி கொட்டுது அருகில் நின்னாலே விட்டிடு விட்டிடு ஆள விட்டிடு பொழச்சு போறான் ஆம்பள
Verse 4
Original
இரவும் வருது பகலும் வருது எனக்கு தெரியல இந்த அழகு சரிய மனசு எரிய கணக்கு புரியல
Verse 5
Original
ரெண்டு விழி ரெண்டு விழி சண்டையிடும் கோழியா பத்து விரல் பத்து விரல் பஞ்சு மெத்த தோழியா பம்பரத்த போல நானும் ஆடுறேனே மார்க்கமா பச்ச தண்ணி நீ கொடுக்க ஆகி போகும் தீர்த்தமா
Verse 6
Original
மகா மக குலமே என் மனசுகேத்த முகமே நவா பழ நிறமே என்ன நறுக்கி போட்ட நகமே இதுக்கு மேல இதுக்கு மேல எனக்கு எதும் தோணல
Verse 7
Original
கிழக்கு மேல விளக்கு போல இருக்க வந்தாலே என்ன அடுக்கு பான முறுக்கு போல உடைச்சு தின்னாலே
Verse 8
Original
கட்டழகு கட்டழகு கண்ணு பட கூடுமே எட்டியிரு எட்டியிரு இன்னும் வெகு தூரமே பாவாடை கட்டி நிற்கும் பாவலரு பாட்டு நீ பாதாதி கேசம் வர பாசத்தோட காட்டு நீ
Verse 9
Original
தேக்கு மர ஜன்னல் நீ தேவ லோக மின்னல் ஈச்ச மரத்தொட்டில் நீ இழந்த பழ கட்டில் அருந்த வாலு குறும்பு தேழு ஆனாலும் நீ ஏஞ்சலு
Verse 10
Original
ஈரக்கொல குலுங்க குலுங்க சிரிச்சி நின்னானே இவ ஓர விழி நடுங்க நடுங்க நெருப்பு வச்சானே
Verse 11
Original
தாவணி போட்ட தீபாவளி வந்தது என் வீட்டுக்கு கை மொளச்சி கால் மொளச்சி ஆடுது என் பாட்டுக்கு கண்ணா கண்ணா மூச்சு என் கன்னா பின்னா பேச்சு பட்டாம் பட்டாம் பூச்சி என் பக்கம் வந்து போச்சு
Verse 12
Original
முட்டுது முட்டுது மூச்சு முட்டுது அவள கண்டாலே கொட்டுது கொட்டுது அருவி கொட்டுது அருகில் நின்னாலே விட்டிடு விட்டிடு ஆள விட்டிடு பொழச்சு போறான் ஆம்பள
Verse 13
Original
இரவும் வருது பகலும் வருது எனக்கு தெரியல இந்த அழகு சரிய மனசு எரிய கணக்கு புரியல இரவும் வருது பகலும் வருது எனக்கு தெரியல இந்த அழகு சரிய மனசு எரிய கணக்கு புரியல