Moongil Thottam
Complete lyrics with original text, transliteration, and meaning, 16 sections
Moongil Thottam
Original
மூங்கில் தோட்டம் மூலிகை வாசம் நெரஞ்ச மௌனம் நீ பாடும் கீதம் பௌர்ணமி இரவு பௌர்ணமி இரவு பனி வீழும் காடு பனி வீழும் காடு ஒத்தையடி பாத உன் கூடு பொடி நட இது போதும் எனக்கு இது போதுமே வேறேன்ன வேணும் நீ போதுமே இது போதும் எனக்கு இது போதுமே வேறேன்ன வேணும் நீ போதுமே
Verse 2
Original
மூங்கில் தோட்டம் மூலிகை வாசம் நெரஞ்ச மௌனம் நீ பாடும் கீதம்
Verse 3
Original
குளத்தாங் கரையில குளிக்கும் பறவைக சிறகு உலக்குமே துளிக தெரிக்குமே
Verse 4
Original
முன் கோபம் விடுத்து முந்தானை எடுத்து நீ மெல்ல துடைக்க நான் உன்ன அணைக்க
Verse 5
Original
இது போதும் எனக்கு இது போதுமே வேறேன்ன வேணும் நீ போதுமே இது போதும் எனக்கு இது போதுமே வேறேன்ன வேணும் நீ போதுமே
Verse 6
Original
மரங்கள் நடுங்கும் மார்கழி எரிக்க ரத்தம் உரையும் குளிரும் நிருத்த
Verse 7
Original
உஷ்னோ யாசிக்கும் உடலும் இருக்க ஒத்த போர்வையில இருவரும் இருக்க
Verse 8
Original
இது போதும் எனக்கு இது போதுமே வேறேன்ன வேணும் நீ போதுமே
Verse 9
Original
இது போதும் எனக்கு இது போதுமே வேறேன்ன வேணும்
Verse 10
Original
நீ போதுமே...
Verse 11
Original
மூங்கில் தோட்டம் மூங்கில் தோட்டம் மூலிகை வாசம் மூலிகை வாசம்
Verse 12
Original
நெரஞ்ச மௌனம் நெரஞ்ச மௌனம் நீ பாடும் கீதம் நீ பாடும் கீதம்
Verse 13
Original
பௌர்ணமி இரவு பௌர்ணமி இரவு பனி வீழும் காடு பனி வீழும் காடு
Verse 14
Original
ஒத்தையடி பாத ஒத்தையடி பாத உன் கூடு பொடி நட உன் கூடு பொடி நட
Verse 15
Original
இது போதும் எனக்கு இது போதுமே
Verse 16
Original
வேறேன்ன வேணும் நீ போதுமே
